கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசக்குப்பம் ஊராட்சி மல்லசந்திரம் ஊராட்சி, தண்டரை ஊராட்சிகளில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தளி சட்டப்பேரவ உறுப்பினரும் இந்தி கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளருமான டி இராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார்