விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மேல்பாதி அருகேயுள்ள விக்கிரவாண்டி, கும்பகோணம் சாலையில் பாபு என்பவருக்கு சொந்தமாக கருப்பட்டி ராஜா என்கிற பெயரில் தேநீர் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கடந்த 22ஆம் தேதி தேநீர் அருந்த வந்த ராஜா என்பவர் கடையில் யாரும் இல்லாத நேரத்தில் நோட்டமிட்டு கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை திருடியுள்ளார். கள்ளா பெட்டியிலிருந்து பணத்தை