தூத்துக்குடி மாநகராட்சியின் 17வது மாநகராட்சி ஆணையராக பிரியங்கா ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சியில் நகர் நல அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, அவர் பொதுமக்கள் நலன் தொடர்பாக சிறப்பாக செயல்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் மாநகராட்சி அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.