செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் நகராட்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா, பார்வையிட்டு ஆய்வு செய்தார்,இதில் வட்டாட்சியர் சிவசங்கரன், நகராட்சி ஆணையர் ரமேஷ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக, நாம் தமிழர், பாஜக, உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்,