வாணியம்பாடி அடுத்த ஊசிதோப்பு பகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார் கிருத்திகா தம்பதியரின் ஒன்றரை வயது மகனான பூமிஸ் என்பவருக்கு நேற்று இந்திராநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போட்ட நிலையில் இன்று குழந்தை உயிழர்ந்துள்ளார். இது தொடர்பாக வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இன்று காலை உயிரிழந்த குழந்தையின் உறவினர்கள் திடீரென இன்று மாலை சாலை மறியலில் ஈடுபட்ட இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது மேலும் இது தொடர்பாக 20 பேர்