திருவள்ளூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் குட்டி (எ) பிரகாசம் மீது அவருக்கு கீழ் நிர்வாகிகளை நியமிப்பதற்கு பணத்தைப் பெற்று பொறுப்புகள் வழங்கியதாகவும் பல்வேறு புகார்கள் தலைமைக்கு சென்றதாக தெரிகிறது.இதனால் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையிலான 5 பேர் கொண்ட மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.