திருநங்கைகள் நலம் நாடும் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட திருநங்கைகள் நலம் நலம் சங்கத்தின் பெரிய வீட்டு தளவியாக ராதிகாநாயக் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார் அதேபோல் சின்ன வீடு தலைவியாக ஒருவர் பதவி ஏற்றுக்கொண்டார் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருந்து பெரிய வீடு சின்ன வீடு தலைவிகள் மற்றும் திருநங்கைகள் ஏராளமான கலந்து கொண்டனர்