சங்கராபுரம் பகுதியில் முகமது யாசர் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்து ஆயுதங்களை கொண்டு 2 தாக்கியுள்ளார். அது தொடர்பாக கைது செய்யப்பட்ட செங்கல்பட்டை சேர்ந்த விக்னேஷ் மற்றும் கடலூரை சேர்ந்த ஸ்ரீ ராம் ஆகிய இருவரும் தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதால் இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன