நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள கிளை நூலக அரங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் திருப்பணிகள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கலந்து கொண்டு திருக்குறளில் அடங்கியுள்ள வாழ்வியல் தத்துவங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது நமது தலையாய கடமையாகும் என பேசினார்