தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் சிந்தல்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அம்பேத்கர் அறக்கட்டளை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக , நேற்று செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மிஷின் உள்ளிட்ட பொருட்களை, அரசு ஊழியர் உட்பட பலர் பங்கேற்றனர்.