மாநகராட்சி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் கருங்கல்பாளையம் காவிரி கரையோர பகுதியில் காவிரி கரையில் கரைக்கப்பட உள்ளன இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அப்போது அங்கு வருகின்ற பக்தர்களுக்கு போதுமான வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்