அமெரிக்காவின் திடீர் வரி விதிப்பால் கடல் உணவு ஏற்றுமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் இறால் குஞ்சுகள் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி இன்று பகல் 12 மணி அளவில் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலப்பாக்கம் பகுதியில் இறால் குஞ்சுகள் பொரிப்பகத்தினை விழுப்ப