பெரம்பலூர் திமுக மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் பரமேஸ்குமார்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவசங்கர் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்,