திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் மற்றும் வளர்ச்சிட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டிருந்தார்