தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் எண்ணம் நிறைவேறாது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின் கீழ் முதலமைச்சர் முதல் பிரதமர் வரை குற்றம் புரிந்தால் பதவி பறிப்பு என்ற சட்டத்தை நீதிமன்ற வாயிலாக முறியடிப்போம். பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி பேட்டி.