திருவொற்றியூர் வி கே மஹாலில் 5வது வார்டு சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கப்பட்டது இதில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர், மாவட்ட செயலாளர் சுதர்சனம் மண்டல குழு தலைவர் தனியரசு பார்வையிட்டார் இந்நிகழ்வில் 5வது வார்டு வட்டச் செயலாளர் சொக்கலிங்கம் பயனாளிகளுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட்களை வழங்கினார் இவருடன் ராமையா விவேகானந்தன் மற்றும் வட்டத் துணைச் செயலாளர் ரமேஷ், ஆகியோர் உடன் இருந்தனர்.