தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு 12 வரும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியை நடத்திவரும் கிறிஸ்துவ பாதிரியார் மகன் லிவி என்பவர் கைது செய்யப்பட்டார்