ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த படியம்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு மண்டியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது விழாவை ஒட்டி கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். எம்.சுகுமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்