தேனி ரம்யாஸ் ஹோட்டல் கூட்ட அரங்கில் வாசவி கிளப் மண்டல மாநாடு மண்டல தலைவர் ராஜா தலைமையில் மண்டல செயலாளர் பாலமுருகன் வட்டார செயலாளர் கள் வெங்கடேஷ்,பிரதா சிவகுமார் முன்னிலை வகிக்க சிறப்பு விருந் தினராக வாசவி கிளப் இன்டர்நே ஷனல் முதன்மை நிர்வாக துணை தலைவர் பலராமன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இன்டர்நேஷனல் திட்ட ஒருங்கி ணைப்பாளர் பாலச்சந்தர் கண்கா ணிப்பு அலுவலராக செயல்பட்டார்.