புதிய விமான நிலையம் அமைய உள்ள இடம் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னை மற்றும் பனை மரங்கள் உள்ள வேளாண் பகுதி மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து காணப்படும் பகுதி என்பதால் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியை அப்பகுதியில் கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.