ஈரோடு தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் செயற்குழு கூட்டமானது பெரியார் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்களின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது அப்போது வருகின்ற 17ஆம் தேதி அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்டம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் அதேபோல் கர