500க்கும் மேற்பட்டோர் இணைந்து தத்ரூபமாக நடைபெற்ற சுனாமி பாதுகாப்பு ஒத்திகை. 2004 ஆம் ஆண்டு தமிழகத்தை புரட்டி போட்ட சுனாமிக்கு பிறகு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுனாமி பாதுகாப்பு ஒத்திகை அவ்வப்போது நடத்தப்படுகிறது. இன்று கடலூர் வட்டத்திற்குட்பட்ட சொத்திக்குப்பம் கிராமம், புவனகிரி வட்டத்திற்குட்பட்ட பரங்கிப்பேட்டை மீன் இறங்கு தளம் ஆகிய இடங்களில் மாவட்ட நிர்வாகத்தா