மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை மைலாப்பூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் நகர்ப்புற பகுதியிலுள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.எஸ்.கே.வி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிகலைச்செல்வி மோகன், இ.ஆ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருக.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழில