தூத்துக்குடி மாவட்டம் சாத்தூர் சாலையில் பட்டாசு விற்பனை நிலையம் உள்ளது இந்த பட்டாசு விற்பனை நிலையம் அருகே உள்ள காலி இடத்தில் திடீரென தீப்பிடித்து எறிய துவங்கியது இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விபத்துக்குள்ளான கார் தீயில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர் மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் யாருடையது எனவும் தீ எவ்வாறு பரவியது எனவும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை