மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாமில் 20 மநாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 20 மனுக்களை பெற்றார்கள் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்கள். ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெ