Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: சிறுவாச்சூர் சின்ன ஏரி தூர்வாரும் மணி, கலெக்டர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்

Perambalur, Perambalur | Aug 22, 2025
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் சின்ன ஏரியை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தூர்வாரும் பணியை சமூகப் பணியில் ஈடுபாடு கொண்டவர்களிடம் இப்ப பணி குறித்து தெரிவித்ததன் அடிப்படையில் ஏ ஆர் டி செல்வராஜ் ஒப்பந்ததாரர் என்பவர் வழங்கிய சமூக பொறுப்புணர்வு நிதி சுமார் 8 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியை கலெக்டர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us