கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சமூக நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில், வாக்கு முறைகேடு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பதவி இழப்பு மசோதா ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராம் நகர் அண்ணா சிலை முன்பு, சமூக நீதி பாதுகாப்பு உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் நிறுவன தலைவர் க மா இளவரசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், இந்திய ஐக்கி