பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது, திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்படி நடந்த போட்டிக்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதார்ஷ் பசேரா தலைமை வகித்தார். இந்த போட்டியில் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேல் உள்ள காவல் அதிகாரிகள் 10 பேர் கலந்து கொண்ட