சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுச்சாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஸ்ரீநாத் பதினாறு பத்தாம் வகுப்பு வரை மேட்டூரில் படித்துவிட்டு பதினோராம் வகுப்பு படிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார் இந்த நிலையில் நேற்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையில் கூட்டத்தில் ஸ்ரீநாத் மட்டும் கலந்து கொண்டு இருந்தார் அப்போது கூட்டத்தில் சிக்கி ஸ்ரீநாத் உயிரிழந்தார் அவருக்கு சேலம் எம்பி செல்வகணபதி அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்த