Download Now Banner

This browser does not support the video element.

அரூர்: மத்தியம்பட்டி கீழ் மொரப்பூர் மருதிபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில், அரூர் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்

Harur, Dharmapuri | Sep 10, 2025
அரூர் தொகுதிக்கு உட்பட்ட மத்தியம்பட்டி கீழ் மொரப்பூர் மருதிபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரூர் பகுதிக்கு வருகை குறித்து , அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தலைமையில் இந்து பிற்பகல் 2:30 மணி அளவில் , கட்சி நிர்வாகிகளுக்கு. ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது, இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us