படப்பையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற வழுதலம்பேடு பள்ளி தலைமை ஆசிரியர் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் இந்நிகழ்வின் போது குன்றத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் உடன் இருந்தனர்