ஆட்சியரகம் வளாகம் முன்பு மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி அவுட்சோர் சிங் தொழிலாணளாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், தீபாவளி பண்டிகை சபை வழங்கிட வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது