தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனம் அருகில் ரயில்வே தண்டவாளத்தில் அருகில் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி சேற்றில் சிக்கியதால் நீண்ட நேரமாக லாரியின் ஓட்டுனர் லாரியை இயக்க முடியாமல் தவித்தார் இது குறித்து தகவல் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் சாலையை சீரமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினை வைத்தனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டது. தொடர்ந்து கனரக வாகனங்கள் சாலையில் இயக்கப்படுவதால் பள்ளங்கள் த