விழுப்புரம் அருகேயுள்ள விராட்டிக்குப்பம் பாதை செல்வா நகரில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் தாஸ் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று இன்று காலை வீட்டுக்கு வந்துள்ளனர் அப்போது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைக்கப்பட்டு அதிலிருந்து 10 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர் இது குறித்த