தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிதம்பர பேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் மகள் ராதிகா, மகளிர் சுய உதவி குழு தலைவியாக செயல்பட்டு வருமே அவர் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை குமாரபுரம் வடக்கு விலை காலனி தெரு பகுதியில் மகளிர் குழு வசூலுக்கு நடந்து சென்ற பொழுது அது தெருவில் இருந்த நாய்கள் ராதிகாவை கடிக்க துரத்தியுள்ளது அப்பொழுது நாயிடம் இருந்து தப்பிக்க ஓடிய பெண் அருகில் உள்ள சாக்கடையில் விழுந்து கால் முறிவு ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு