திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் காவல் நிலையம் எதிர்புறம் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் நலன் கருதி நிழற்குடை அமைக்க கோரி பலமுறை சாமானிய மக்கள் நல கட்சி சார்பாக கோரிக்கை மனு அளித்தும், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்