Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: பெரியண்ணன் தெருவில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்றனர்

Namakkal, Namakkal | Aug 28, 2025
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பெரியண்ணன் தெருவில் உள்ள ஸ்ரீ பாலவிநாயகர் கோவிலில் 25 வது ஆண்டு சதுர்த்தி விழாவையொட்டி திரு விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us