சூளகிரியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருந்த ரோடு ஷோ ரத்து செய்யப்படுவதாக திமுக அறிவிப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2நாட்கள் அரசு நிகழ்வுகளில் தமிழக முதல்வர் பங்கேற்பார் என்றும், சூளகிரியில் இன்று மாலை திமுகவினருடன் ரோடு ஷோ செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று அரசு நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால்