மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குளித்தலை வைகைநல்லூர் பகுதியைச் சார்ந்த ஜெயபிரகாஷ் என்ற மாற்றுத்திறனாளி 13 ஆண்டுகளாக வேலை வாய்ப்புக்காக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார் மனுவில் கால் ஊனமுற்று 70% மாற்றுத்திறனாளியாக உள்ளதாகவும் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும் எனக்கு ஏதாவது ஒரு அரசு வேலை வேண்டுமென 2012 ஆம் ஆண்டு முதல் மனு வழங்கி வருவதாகவும் இதுவரை வேலை வழங்கவில்லை என கூறினார்.