திருவரம்பு பகுதியில் உயர் மின் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இதற்காக சாலை வர மின் கம்பங்கள் நடப்பட்டு வருகிறது இந்த மின் கம்பங்களால் பொதுமக்களுக்கு வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு இருப்பதாக அப்பாவி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர் இந்த நிலையில் இன்று அங்கு பணிகள் நடைபெற்ற நிலையில் மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டவுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டி அதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது