தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் வைத்து மக்கள் குறை தீர்ப்பினால் முகம் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் தொடங்கி 1:30 மணி வரை நடைபெற்றது இந்த முகாமில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 370 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றார் இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது