ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற மக்களை காப்போம் தமிழகத்தின் மீட்போம் நிகழ்ச்சியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடிக்கை பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் அப்பொழுது பேசியவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 63 கொலைகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்தார் இதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.