ஆனைமலை முக்கோணத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் நாடு கொடூரமான ஆக்கிரமிப்பு போரை நடத்தி வருகிறது காசநகரத்தை சுடுகாடாக்கி வருகிறது கட்டிடங்கள் அனைத்தையும் குண்டுகள் வீசி தரை மட்டம் ஆக்கப்பட்டன தினம் நூற்றுக்கணக்கில் குழந்தைகள் பெண்கள் கொல்லப்படுகிறார்கள் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது பட்டினையால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறந்த நிலையில் கப்பல்கள் மீது குண்டு வீசி