மேற்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்த தமிழரசன், மனைவி மாரிபொன்னுகாமு மற்றும் 2 குழந்தைகளுடன் திண்டுக்கல் வேதாந்திரிநகர், மங்கள விநாயகர் கோவில் தெருவில் வீடு ஒத்திக்கு பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த அவரது தம்பி வழக்கறிஞர் விக்னேஷ்வர் காரை 2 முறை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாக அண்ணன் தமிழரசன் மற்றும் மனைவி மாரிபொன்னுகாமு இருவரும் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை