மத்திய அரசு திட்டத்தின் ஒன்றான தூய்மையே சேவை திட்டத்தின் படி ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டியில் பெரியகுளம் சாலையில் குப்பைகளை அகற்றி மீண்டும் குப்பைகள் சேரா வண்ணம் மரக்கன்றுகள் நட்டு அதை பாதுகாத்திட வலியுறுத்தப்பட்டது வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் ராஜகோபாலன்பட்டி ஊராட்சி செயலாளருக்கு பிச்சை மணி உட்பட ஏராளமானோர் பங்கேற்பு.