தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆசூர் நாகம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாம்பாள் திருக்கோவிலில் 24 வது ஆண்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று கும்ப கலசத்திற்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக கயத்தாறு பகுதி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.