மதுரையில் நடந்த தவெக மாநாட்டின் போது விஜய்யை பார்ப்பதற்காக ரேம்ப் மீது ஏறிய, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெரியம்மாபாளைத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற தொண்டரை விஜய்யின் பவுவுன்சர்கள் தூக்கி வீசினர், இதுகுறித்து சரத்குமார் குன்னம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தவெக தலைவரும் நடிகருமான விஜய் உட்பட பவுன்சர்கள் 11 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்