வருகின்ற 18ம் தேதி தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி அளவில் நடக்க உள்ளது ஏராளமான தனியார் துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை நாடுனர்களை தேர்வு செய்ய உள்ளனர் எனவே மாவட்டத்தில் வேலை நாடுனர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திட மாவட்டநிர்வாகம் அறிவித்துள்ளது