தென்காசி மாவட்டம் வடகரை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் ட்ரோன் மூலமாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது மற்றும் உரம் இடுதல் போன்றவை குறித்து பயிற்சி விவசாயிகளுக்கும் விவசாய கல்லூரி மாணவிகளுக்கும் தனியார் அறிவியல் ஆய்வு மையம் சார்பில் நடத்தப்பட்டது இதில் திரளான மாணவிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்