கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இதில் துறைவாரியாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்